Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த வாரம் என்ட்ரியான 5 பேரும் நாமினேஷன்.. வச்சு செய்யும் பழைய போட்டியாளர்கள்..!

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (16:22 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதை அறிந்ததே.

அந்த வகையில் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு  என்ட்ரி ஆகிய நிலையில் இந்த ஐந்து பேரும் நாமினேஷனில் சிக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் எண்ட்ரி ஆன தினேஷ், அர்ச்சனா, ப்ராவோ, கானா பாலா, மற்றும் அன்னபாரதி ஆகிய ஐந்து பேர்களையும் நாமினேஷன் செய்துள்ளனர். அதேபோல் மாயா, மணிசந்திரா, அக்ஷயா மற்றும் ஐஷு ஆகியோர்களும்  நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்

இந்த ஒன்பது போர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்பதும் அவர் யார் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போதை பொருள் வழக்கு… நடிகர் கிருஷ்ணா தப்பியோட்டம்?

சிம்பு 50 படம் தாமதம்… மணிகண்டனை இயக்குகிறாரா தேசிங்கு பெரியசாமி?

ஒரிஜினலுக்கு முன்பே ரீமேக் படத்துக்கான ரிலீஸ் தேதியை அறிவித்த த்ரிஷ்யம் 3 படக்குழுவினர்.. ஜீத்து ஜோசப் விளக்கம்!

மணிரத்னம் யாரிடமும் மன்னிப்புக் கேட்கவில்லை- மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் விளக்கம்!

அஜித் சாரை இயக்க இன்னும் சில ‘சரியான’ படங்கள் கொடுக்க வேண்டும்- இயக்குனர் ஸ்ரீகணேஷ் ஆசை!

அடுத்த கட்டுரையில்
Show comments