Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 நாட்கள் ஷூட்டிங் நடத்தி படத்தை நிறுத்திய வெற்றிமாறன் – ஏன் தெரியுமா?

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (11:14 IST)
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் வெற்றிமாறன். அவர் ஒரு படத்தின் ஷூட்டிங்கை பாதியிலேயே நிறுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவுக்கு 2007 ஆம் ஆண்டு பொல்லாதவன் திரைப்படம் மூலம் அறிமுகமானார் வெற்றிமாறன். அதன் பின்னர் அவர் இயக்கிய ஆடுகளம், விசாரணை, வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய ஒவ்வொரு படங்களும் முக்கியமான படங்களாக அமைந்தன. அவர் மற்றும் நடிகர் தனுஷின் காம்போவில் உருவாகும் படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியைப் பெறுகின்றன.

இந்நிலையில் ஆடுகளம் படத்துக்குப் பின் அவர் தனுஷ் மற்றும் பார்த்திபன் நடிப்பில் சூதாடி எனும் படத்தை இயக்க இருந்தார். அந்த படத்துக்காக 10 நாட்கள் ஷூட்டிங்கும் நடந்தது. ஆனால் ஆடுகளம் படத்தின் பாதிப்பு அந்த படத்தின் எடுக்கப்பட்ட காட்சிகளில் அதிகமாக இருப்பதாக தோன்றியதால் வெற்றிமாறன் அந்த படத்தை நிறுத்தி விட்டாராம். அதை இப்போது ஒரு நேர்காணலில் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்ப் படத்துக்கு முதலில் நான்தான் இசையமைப்பாளர்… என்னை விரட்டிவிட்டார்கள்- சந்தோஷ் நாராயணன் ஜாலி பேச்சு!

கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பு? மன்சூர் அலிகான் மகன் கைது!

கலகலப்பு 3 படத்தில் நடிக்கப் போகும் நடிகர்கள் இவர்கள்தான்… வெளியான தகவல்!

சச்சினின் கைகளை விடாமல் பற்றிக்கொண்ட வினோத் காம்ப்ளே.. இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம்!

புஷ்பா இரண்டாம் பாகத்தோடு முடியாது… கடைசி நேரத்தில் படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments