Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி 66 பற்றி இவ்ளோ சீக்கிரம் அறிவிக்கக் காரணம் இதுதானாம்!

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (17:06 IST)
தளபதி 66 பற்றிய  அறிவிப்பு இன்று வெளியாகி ரசிகர்களை ஏக குஷியாகியுள்ளாக்கியுள்ளது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய்யுடன் தில் ராஜூ மற்றும் வம்சி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள படக்குழுவினர் தளபதி 66 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த படம் அடுத்த ஆண்டுதான் ஆரம்பிக்கப்பட உள்ளது. அதற்குள்ளாகவே அப்டெட்டை வெளியிட்டதன் பின்னணியில் ஒரு காரணம் உள்ளதாம். படத்தின் பட்ஜெட் மிக அதிகமாக இருப்பதால் அதற்கான பைனான்ஸை ஏற்பாடு செய்யவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments