Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமேசானிடம் இருந்து நெட்பிளிக்ஸுக்கு கைமாறுமா மாஸ்டர்? பின்னணி என்ன?

Webdunia
சனி, 28 நவம்பர் 2020 (17:01 IST)
மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பு உள்ளது என சொல்லப்பட்டு வரும் நிலையில் அதை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்க முயல்வதாக சொல்லப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி, ஆண்டிரியா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் இதுவரை 4 கோடி பேர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து இப்படத்தின் டிரைலர் மற்றும் வெளியீட்டுக்காக ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், இப்படம் அடுத்தாண்டு பொங்களுக்கு தியேட்டரில் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இப்படம் நெட்பிளிக்ஸில் விற்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி இணையதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப் படக்குழு மறுத்தாலும் நெட்பிளிக்ஸோடு பேச்சுவார்த்தை நடத்திவருவது உண்மைதான் என சொல்லப்படுகிறது. ஆனால் முன்னதாக அமேசான் ப்ரைமிடம் டிஜிட்டல் ரைட்ஸை விற்றிருந்த மாஸ்டர் தயாரிப்பாளர் இப்போது நெட்பிளிக்ஸிடம் பேச்சுவார்த்தை நடத்தக் காரணம் அமேசான் ப்ரைம் கொரோனாவுக்கு முன்பு நிலவரத்தை வைத்தே விலையைக் கேட்பதாக சொல்லப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் பல கோடிகள் தயாரிப்பாளருக்கு நஷ்டமடைந்துள்ள நிலையில் அந்த தொகை கட்டுப்படியாகாது என்பதால் தயாரிப்பாளர் நெட்பிளிக்ஸிடம் பேரம் பேசி வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான உடையில் க்யூட் லுக்கில் தெறிக்கவிடும் ரகுல் சிங்கிம் ஃபோட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த ‘நேஷனல் க்ரஷ்’ ராஷ்மிகா!

இந்தியன் 3 மீண்டும் ஷூட்டிங் போக இத்தனை கோடி வேண்டும்… வெடிகுண்டை தூக்கிப் போட்ட ஷங்கர்!

சூர்யா சொன்னபடி நெருப்பு போல் இருந்ததா ‘கங்குவா’ .. திரைவிமர்சனம்..!

’அமரன்’ படத்தை தூக்க மறுத்த தியேட்டர்கள்.. ‘கங்குவா’ ரிலீஸாகியும் குறையாத கூட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments