Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலையாள படத்திற்கு இசையமைத்தது ஏன்? ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

Webdunia
சனி, 23 ஜூலை 2022 (15:05 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் எ.ஆர்.ரஹ்மான். இவர, தமிழ், இந்தி,   உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதில், விக்ரமின் கோப்ரா,  பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களுககு இசையமைத்து வருகிறார்.

28 ஆண்டுகளுக்குப் பிறகு மலையான் குஞ்சு என்ற மலையாள படத்திற்கு  இசையமைத்துள்ளார் ஏ.ஆர் ரஹ்மான். ,இப்படத்தை ஷஜிமோன் இயக்க, பகத்பாசில் நடித்துள்ளார். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்திற்கு மகேஷ் நாராயணன் கதை எழுதியுள்ளார். இந்த நிலையில் 28 ஆண்டுகளுக்குப் பின் மலையாளத்தில் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டது ஏன் என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்...

அதில், இப்படத்தில் பகத்பாசிலின் கேரக்டர் ரேடியோ மெக்கானிக். அதுதான் என்னை இசையாய்க்க தூண்டியது. என் அம்மா எனக்கு இசையை அறிமுகம் செய்யாமல் போயிருந்தால்  நான் ரேடியோ மெக்கானிக் ஆகியிருப்பேன். பகத்பாசிலின் கேரக்டரை உணர்ந்துகொண்டு இப்படத்திற்கு இசையாய்க்க முடிவு செய்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments