Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் 62 படத்துக்கு இசையமைப்பது ஏ.ஆர்.ரஹ்மானா?

Webdunia
புதன், 29 நவம்பர் 2017 (15:50 IST)
விஜய் 62 படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
                 விஜய்யின் 62வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். ‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இருவரும் இணைகிறார்கள். அடுத்த ஆண்டு பொங்கலுக்குப் பிறகு ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.
 
                 சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா அல்லது ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடிக்கலாம் என்கிறார்கள். அதேபோல், அனிருத் அல்லது ஏ.ஆர்.ரஹ்மான் இருவரில் ஒருவர்தான் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதில், அனிருத்தைவிட ஏ.ஆர்.ரஹ்மானுக்குத்தான் அதிக வாய்பிருப்பதாகக் கூறுகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments