Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் சுஜாவுக்கு ஓவியா கொடுத்த பரிசு என்ன தெரியுமா! - வைரலாகும் புகைப்படம்

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (15:03 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்கள் 19 பேரில் நடிகை ஓவியா, சுஜா வருணியும் கலந்து கொண்டனர். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது ஓவியாவில் குணத்தால் ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்துள்ளார். இதனால் பிக்பாஸ் வீட்டை விட்டு  வெளியேறியபோதும் ஓவியா ஆர்மியை உருவாக்கும் அளவுக்கு மக்களின் ஆதரவை பெற்றார்.

 
இந்நிலையில் சுஜா வருணிக்கு பிறந்தநாளுக்கு ஓவியா பிறந்தநாள் பரிசு கொடுத்துள்ளார். அதனை புகைப்படம் எடுத்து தனது  ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சுஜா வருணி. அதில் பிக் பாஸுக்கு முன்பே நீ என் தோழி, நீ வித்தியாசமானவள், உன்னுடைய  முத்தம்தான் என் பிறந்தநாள் பரிசு என்று கூறியதற்கு நன்றி என ஓவியா பற்றி பதிவிட்டுள்ளார்.

 
பிக்பாஸ் வீட்டில் சுஜா வருணி ஓவியா போன்று நடக்க முயற்சிப்பதாக நெட்டிசன்கள் முன்பு தெரிவித்தனர். தைரியமான  பொண்ணு என்று பார்வையாளர்களிடம் பெயர் எடுத்தார் சுஜா. சுஜா வருணியும், ஓவியாவும் மாறி மாறி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments