Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜமௌலிக்காக வெயிட் பண்ணும் கீர்த்தி சுரேஷ்...

Webdunia
புதன், 14 நவம்பர் 2018 (16:22 IST)
தமிழ் - தெலுங்கு சினிமாவில் மிக முக்கிய நடிகையாக வளம் வருபவர் கீர்த்தி சுரேஷ். பிரபல கதாநாயகர்களுடன் இளம் வயதிலேயே  ஜோடியாக நடித்து விட்டார்.
சமீபத்தில் ரிலீசான சண்டைக்கோழி 2 ,சாமி 2 படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார்.
 
மீண்டும் ஒருமுறை என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் சாவித்ரியாக நடிக்க வந்த வாய்ப்பை தவிர்த்து விட்டார்.
 
தற்போது ராஜமவுலி எடுக்கவிருக்கும் ஆர் ஆர் ஆர் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இம்மாதம் 28 ஆம்தேதி முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்குவதாக தகவல் வெளியானது.

ராஜமௌலி படத்திற்காக காத்திருக்கின்ற கீர்த்தி சுரேஷ் மற்ற படங்களை தவிர்த்து வருகிறார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காதலர் தினத்தில் புதிய தொழில் ஆரம்பிக்கும் கங்கனா.. சிறுவயது கனவு நிறைவேற்றம்..!

நடிகர் காளி வெங்கட்டின் தாயார் காலமானார்!

மீண்டும் டைனோசர் தீவுக்குள் நுழையும் புது டீம்..! இந்த தடவை வேற சம்பவம்! - Jurrasic World Rebirth தமிழ் ட்ரெய்லர்!

மூக்குத்தி அம்மன் 2 பட்ஜெட் 100 கோடியா?... பிரம்மாண்ட கதைக்களத்தை உருவாக்கும் சுந்தர் சி!

அடுத்த கட்டுரையில்
Show comments