Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"வந்த ராஜாவா தான் வருவேன்" என்ன சொல்கிறார்கள் மக்கள்..!

Webdunia
வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (11:20 IST)
நடிகர் சிம்புவின் "வந்தா ராஜாவாதான் வருவேன்" படம் இன்று வெளியாகி உள்ளது. முன்னனி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் போது எப்படி அதிகாலை காட்சிகள் திரையிடப்படுமோ அதே போன்று இன்று சிம்புவின் இந்த படம் காலை 5 மணி வெளியாகி ரசிகர்களின் கொண்டாட்டத்தில் குதூகலிக்கிறது. 


படத்தை பார்த்தவர்களின் வெறித்தனமான ட்விட்டர் விமர்சனம் இதோ...! 
 
 
நாம குடுத்த காசுக்கு அருமையான எண்டர்டெயின்மெண்ட் கிடைக்குதுனு ஒரு மனநிம்மதி.


 
நாங்க சிம்புவை  கடவுளா பாக்குறோம் .



 
ஆபிஸ்ல #VRV படத்துக்கு போறதுக்காக லீவு கேட்டேன்.
எனக்கு முன்னாடியே மேனேஜர் லீவுனு அப்ளை பண்ணிட்டு போயிருக்காரு.



 
வந்தா_ராஜாவாதான்_"வருவேன் வொர்த் டூ வாட்ச்"


 
மாஸ் மேனரிசம் கிங் "STR"


That Mass Mannerism ❤️❤️ King #STR Arrives in Style for #VRV #VanthaRajavathaanVaruven FDFS @RohiniSilverScr , the best place to Celebrate Any FDFS .

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்யுடன் ரகசிய அரசியல் வியூகம்.. நடிகர் பார்த்திபன் பதிவால் பரபரப்பு..!

காஞ்சனா நான்காம் பாகத்தில் லாரன்ஸுடன் இணைந்த பேன் இந்தியா நடிகை!

சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு… பாராட்டு விழாவை மறுத்த ரஜினிகாந்த்!

மீண்டும் சென்சார் செய்யபப்ட்ட ரஜினியின் ‘லால் சலாம்’… எதற்காக தெரியுமா?

சந்தோஷ் நாராயணனின் உருகும் குரலில் ‘கண்ணாடிப் பூவே’… ரெட்ரோ பாடல் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments