Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடம்புல ஒண்ணுமே இல்ல... ஒர்க் அவுட் பித்து பிடித்துப்போன ரம்யா!

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (10:04 IST)
தொலைக்காட்சி  நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்ற தொகுப்பாளினி ரம்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு இடம் உள்ளது.  
 
ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாது "ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன்" ஆகிய படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா தற்போது கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
 
2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்யா பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பிய  ரம்யா அடுத்தடுத்து படங்களில் நடிப்பது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என படு பிஸியாக வலம் வருகிறார்.
 
சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அத்துடன் ஒர்க் அவுட் வீடியோ போட்டோக்களை வெளியிட்டு பிரம்மிப்பூட்டுவார். 
 
சமீப நாட்களாக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கி முழு நேரமும்  உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடலை படு ஒல்லியாக்கி வைத்திருக்கிறார். மூச்சு திணற திணற ஒர்க் அவுட் செய்து இப்படி பண்ணலன்னு யாரு அடிச்சாங்க...? போதும் இத்தோட நிறுத்திக்கோங்க... அது தான் உங்களுக்கும் நல்லது உங்கள உடலுக்கும் நல்லது என ரசிகர்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ramya Subramanian (@ramyasub)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்