Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டேய் டகால்டி சீக்கிரம் Pose கொடுத்து தொலடா... நண்பனுடன் அஞ்சனா!

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2023 (16:32 IST)
தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!'
 
அஞ்சனா ரங்கன் சன்மியூஸிக் தொலைக்காட்சியில் ஆங்கராக பிரபலமானார். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். 'கயல்' படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.
தொடர்ந்து வேளையில் பிசியாக இருந்து வரும் இவர் தற்போது தனது நண்பன் விஜே விஜய்யுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு மைண்ட் வாய்ஸ் கேப்ஷனாக கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார். இவர்களது ப்ரண்ட்ஷிப் பார்க்கவே கியூட்டா இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments