Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 15 ஆயிரம்தான். உலக சாதனையை நெருங்கிவிட்டது 'விவேகம்

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (23:03 IST)
தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களுக்கு இடையிலும் ரூ.150 கோடி வசூலித்த நிலையில் சத்தமில்லாமல் இந்த படம் ஒரு புதிய உலக சாதனையை நெருங்கிவிட்டது.



 
 
உலகில் இதுவரை வெளியான டீசர்களில் 'ஸ்டார் வார்ஸ்'  திரைப்படத்தின் டீசருக்கு 5 லட்சத்து 71 ஆயிரம் லைக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. இந்த நிலையில் அஜித்தின் விவேகம் 5 லட்சத்து 56 ஆயிரம் லைக்குகள் கிடைத்துவிட்டது.
 
உலக சாதனை ஏற்படுத்த இன்னும் 'விவேகம்' படத்திற்கு 15 ஆயிரம் லைக்குகள் மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது. அதனால் இன்னும் ஒருசில நாட்களில் இந்த படம் உலக சாதனை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments