Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவேகம் படைத்த அதிரடி சாதனை!

Webdunia
சனி, 18 ஆகஸ்ட் 2018 (18:15 IST)
விவேகம் படத்தின் டிரைலர் வெளியாகி வெள்ளிக்கிழமையுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்தது.

 
விவேகம் படம் கடந்த ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
 
இப்படத்தில் 'நெவர் எவர் கிவ்அப்' என்று கூறிய தலையின் வசனமே படத்தை பார்க்க தூண்டியது.
 
படத்தில் அஜீத் ராணுவ உளவு பிரிவு அதிகாரியாக நடித்திருப்பார். இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்தார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்தது.
 
சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் அஜீத் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. படம் வருவதற்கு முன்பே படத்தின் டிரெய்லர் அதிக வரவேற்பை ஈர்த்தது.
 
இப்படத்தின் டிரைலர் வெளியாகி இன்றோடு ஒரு வருடம் நிறைவடைந்தது. இதுவரை யூடியூப்பில் 5 லட்சம் லைக்குகள் பெற்ற முதல் டிரைலர் என்ற சாதனையையும் படைத்துள்ளது.
 
இதுவரை யாரும் முறியடிக்காத சாதனையை விவேகம் படத்தின் டிரைலர் முறியடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments