Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ்ணுவிஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்” சென்சார் மற்றும் ரன்னிங் தகவல்கள்!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (13:59 IST)
நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ‘எஃப்.ஐ.ஆர்” திரைப்படம் வரும் வெள்ளியன்று ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 
 
விஷ்ணு விஷால் நடித்த ‘எஃப்.ஐ.ஆர்”  திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே 
 
இந்த படத்தின் டிரைலர் டீசர் மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்த படம் தற்போது சென்சார் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர் 
 
மேலும் இந்த படம் 2 மணிநேரம் 35 நிமிடங்கள் அதாவது 155 நிமிடங்கள் மொத்தம் ரன்னிங் டைம் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் விஷ்ணு விஷாலின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments