Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலின் ’’சக்ரா’’ பட 2 வது புரோமோ ரிலீஸ் ....

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (20:42 IST)
விஷாலின் சக்ரா படம் வரும் பிப்ரவரி 19-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக நடிகர் விஷால் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததுடன், இப்படத்தின் தமிழ் வெர்சனுக்கு யு/ஏ என்று சென்சார் சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் தெலுங்கு வெர்சனுக்கு சென்சார் இனிமேல் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சில நாட்களுக்கு முன்  சக்ரா படத்தின் டீசர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் படக்குழுவினரும், விஷாலின் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தில் விஷாலின் மிரட்டலான நடிப்பும், யுவன்சங்கர் ராஜாவின் இசையும் அனைவரையும் கவர்ந்துள்ளது.

 
இப்படத்தில் இடம்பெற்றுள்ள அம்மா பாடல்( தெலுங்கு, தமிழ் ) நேற்று  ரிலீசாகி வைரலானது..

இப்பாடலை சின்மயி மற்றும் பிரார்த்தனா இந்திரஜித் இணைந்து பாடியுள்ளனர். இந்த அம்மா பாடல் அனைத்து அம்மாக்கள் மற்றும் மகள்களுக்கான இப்பாடல் சமர்பிப்பதாக படக்குழு தெரிவித்தது.

இந்நிலையில் விஷாலின் சக்ரா படத்தின் 2 வது புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இப்படம்  வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சக்ரா பட 2 வது புரொமோ லிங்க் கீழே உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார் சார் இவரு..? விபத்துக்கு பிறகும் விடாமுயற்சியோடு வந்து நின்ற அஜித் குமார்! - வாய்பிளந்த ரசிகர்கள்!

சினிமால நீடிக்கணும்னா இதை கத்துக்கோங்க அனிருத்..! அட்வைஸ் செய்த இசைப்புயல்!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சூர்யா..!

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments