Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல ஓடிடியில் ரிலீஸ் ஆனது விஷாலின் ரத்னம் திரைப்படம்!

vinoth
வெள்ளி, 24 மே 2024 (07:16 IST)
ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து தயாரான திரைப்படம் ‘ரத்னம். இந்த படம் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியானது. வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களையும் மோசமான வசூலையும் பெற்றுள்ளது. இதனால் விஷால் கேரியரில் மிக மோசமான வசூல் செய்த படமாக ரத்னம் அமைந்துள்ளது.

இந்நிலையில் விஷால் அடுத்து துப்பறிவாளன் 2 மற்றும் முத்தையா இயக்கும் புதிய படம் ஆகியவற்றில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் ரத்னம் படத்தின் மோசமான வசூலால் இந்த படங்கள் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்குப் பிறகு விஷால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பயோபிக்கில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் ரத்னம் திரைப்படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகியுள்ளது. திரையரங்கில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்த திரைப்படம் ஓடிடியிலாவது வரவேற்பைப் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments