Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் படத்தின் கதை என்னுடையது… இணை இயக்குனரின் குற்றச்சாட்டு!

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (17:58 IST)
விஷால் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் கதை தன்னுடையது என சக்ரா படத்தின் இணை இயக்குனர் ஒருவர் உரிமை கோரியுள்ளாராம்.

விஷால் நடிப்பில் அறிமுக இயக்குனர் சரவணன் என்பவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. விஷாலின் 31வது திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் மீண்டும் விஷால்-யுவன்சங்கர்ராஜா கூட்டணி இணைந்துள்ளனர்.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அதைப் பார்த்த சக்ரா படத்தின் இணை இயக்குனர் விஜய் என்பவர் விஷாலுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் கே வி பிலிம்ஸ் பாலு தயாரிப்பிற்காக சொன்ன கதைதான் என்று சந்தேகப்படுகிறாராம். இதை விஷாலுக்கு அவர் ஏற்கனவே சொல்லியுள்ள நிலையில் இப்போது அவரே வேறு ஒரு இயக்குனரை வைத்து எடுக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சம்பளமே வாங்காமல் சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? என்ன காரணம்?

’டூரிஸ்ட் பேமிலி’ இயக்குனரை வளைக்க முயற்சிக்கும் சிம்பு, தனுஷ், எஸ்கே.. பட்டியலில் இணைந்த தெலுங்கு நடிகர்..!

அஜித்தின் அடுத்த பட சம்பளம் இத்தனை கோடியா? விஜய்யை நெருங்கிவிட்டாரா?

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments