Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’வீரமே வாகை சூடும்’ தீம் மியூசிக் ரிலீஸ் தேதி!

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (18:58 IST)
’வீரமே வாகை சூடும்’ தீம் மியூசிக் ரிலீஸ் தேதி!
நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வீரமே வாகை சூடும் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
சரவணன் என்பவர் இயக்கியுள்ள இந்த படம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
 
இந்த நிலையில் ’வீரமே வாகை சூடும்’ படத்தின் சிங்கிள் பாடல் மற்றும் தீம் மியூசிக் ஆகிய இரண்டும் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் 
 
யுவன் சங்கர் ராஜா இசையில் அமைந்துள்ள சிங்கிள் பாடல் மட்டும் தீம் மியூசிக் இசை பிரியர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பெண் இயக்குனர் இயக்கும் படத்தை தயாரிக்கும் சமந்தா.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையில் மேலும் 2 தியேட்டர்கள் இடிக்கப்படுகிறதா? சினிமா ரசிகர்கள் சோகம்..!

சௌந்தர்யா விபத்தில் சாகலை.. இந்த நடிகர்தான் கொலை செய்தாரா?? - 20 ஆண்டுகள் கழித்து அதிர்ச்சி புகார்!

க்யூட் லுக்கில் கலக்கும் ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அந்த கண்ண பாத்தாக்கா… கூல் லுக்கில் வாணி போஜன்!

அடுத்த கட்டுரையில்
Show comments