Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் சங்கத்தில் இருந்து நீக்கம்: தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நோட்டீஸ்

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2016 (20:59 IST)
சங்க ஒற்றுமையையும், கட்டுப்பாட்டையும் குலைக்க முயன்றதாக விஷால் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.


 

 
தயாரிப்பாளர்கள் சங்க நடவடிக்கையை விமர்சித்து விஷால் வாரப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, சங்க ஒற்றுமையையும், கட்டுப்பாட்டையும் குலைக்க முயன்றதாக விஷால் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
 
இதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் விஷால். அவரது புகாரை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கும்படி தயாரிப்பாளர் சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
 
இந்த வழக்கின் விசாரணை வரும் 4 -ஆம் தேதி நடக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

தமிழ், தெலுங்கில் சக்கைப் போடு லவ் டுடே படத்துக்கு இந்தியில் இதுதான் நிலையா?

ரெட்ரோ படத்தின் முக்கிய அப்டேட்டைக் கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்!

தியேட்டரில் வெற்றிக்கொடி நாட்டிய மணிகண்டனின் ‘குடும்பஸ்தன்’.. ஓடிடி ரிலீஸ் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments