இந்தி டப்பிங்கில் திரையரங்கில் வெளியாகும் விஷால் படம்!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (17:05 IST)
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா திரைப்படம் இந்தி டப்பிங்கில் திரையரங்கில் வெளியாக உள்ளதாம்.

விஷால் நடித்து எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சக்ரா’. ஸ்ரதா ஸ்ரீநாத், ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் திரையரங்குகளில் வெளியிடப்பட இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படத்தை ஓடிடி தளங்களுக்கு விற்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் திரையரங்குகளில் பிப்ரவரி 19 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இந்தி டப்பிங் உரிமம் வட இந்தியாவின் பல திரையரங்குகளில் வெளியாக உள்ளதாம். இதற்குக் காரணம் விஷாலுக்கு இந்தி டப்பிங்கில் இருக்கும் மார்க்கெட்டே என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை வெளிய போக சொல்ல நீங்க யாரு! திவ்யாவிடம் எகிறிய வாட்டர்மெலன்! Biggboss-ல் ட்விஸ்ட்!

ரித்திகா சிங்கின் வைரல் க்யூட் க்ளிக்ஸ்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் வைரல் க்யூட் போட்டோஸ்!

மாரி செல்வராஜின் மாயாஜால உலகில் தனுஷ்… ‘தனுஷ் 56’ பட அப்டேட்!

சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ படத்தின் ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments