Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எக்ஸ் காதலிக்கு பர்த்டே வாழ்த்து சொன்ன விஷால்

Webdunia
புதன், 6 மார்ச் 2019 (14:11 IST)
நடிகர் விஷால் தனது முன்னாள் காதலி வரலட்சுமி சரத்குமாருக்கு டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
 
நடிகர் விஷாலும் நடிகை வரலட்சுமி சரத்குமாரும்  காதலித்து வருவதாக நீண்ட காலங்களாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் விஷால் தெலுங்கு நடிகை அனிஷாவை திருமணம் செய்ய உள்ளார்.
 
இந்நிலையில் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் டியர் வரலட்சுமி சரத்குமார். இந்த ஆண்டு உனக்கு நல்ல ஆண்டாக அமைய வேண்டும் என்றும் பல சாதனைகள் புரிந்து சந்தோஷமாக இருக்க பிராத்திப்பதாகவும் வாழ்த்து கூறினார். இதற்கு நெட்டிசன்கள் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments