Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொக்கரித்த விஷால்: ஒரே அமுக்காய் அமுக்கிய போலீஸ்

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2018 (11:55 IST)
நேற்று ரித்தீஷ், எஸ்.வி.சேகர் உள்பட ஒருசில தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கேட் முன்பு விஷாலுக்கு எதிராக கோஷமிட்டனர். சங்கத்தின் வைப்புநிதி ரூ.7 கோடியை விஷால் எடுத்துவிட்டதாகவும், விஷால் பல கிரிமினல் குற்றங்களை செய்துள்ளதாகவும் அவர்கள் குற்றச்சாட்டுக்களை அடுக்கினனர்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு போட்ட அவர்கள் சாவியை பதிவாளரிடம் கொடுக்க முயற்சித்தனர். ஆனால் பதிவாளர் சாவியை பெற மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்த தலைவர் விஷால், பூட்டை உடைக்க முயற்சி செய்தார். ஆனால் போலீசார் அதற்கு அனுமதிக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க அனுமதிக்க முடியாது என்றும், சட்டவிரோதமாக இங்கு கூடியதாக கைது செய்ய நேரிடும் என்றும் உதவி ஆணையர் கோவிந்தராஜூ எச்சரித்தார். ஆனால்  பூட்டை டைத்தே தீருவேன் என்று விஷால் கூறியதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments