Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் படத்தின் டைட்டில் இதுதான்… செண்ட்டிமெண்ட்டா ஒத்துவருமா?

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (16:22 IST)
விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான சக்ரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விஷாலின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியாகியுள்ளது

விஷால் நடிப்பில் அறிமுக இயக்குனர் சரவணன் என்பவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. விஷாலின் 31வது திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் மீண்டும் விஷால்-யுவன்சங்கர்ராஜா கூட்டணி இணைந்துள்ளதுள்ளனர் என்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தை விஷாலின் விஷால் ஃபிலிம் பேட்டரி என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்துக்கு சூசைட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

பொதுவாக சினிமாவில் ஆண்ட்டி செண்ட்டிமெண்டாக இதுபோன்ற டைட்டில்களை வைக்க மாட்டார்கள். ஆனால் விஷால் துணிந்து வைத்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments