Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்டி தேவதையை உலக ரசிகர்களுக்கு காட்டிய விராட் கோலி, அனுஷ்கா தம்பதி!

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (12:48 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியின் மனைவியும், பிரபல பாலிவுட் பாலிவுட் அனுஷ்கா சர்மா கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருந்தார் என்பதும் அவருக்கு ஜனவரி மாதத்தில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்து இருந்தார்கள்.
 
இதையடுத்து கடந்த மாதம் 11ம் தேதி இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. மகளுக்கு வாமிகா (Vamika) என பெயரிட்டு மகிழ்ந்தனர். இந்நிலையில் தற்ப்போது மகள் பிறந்து முதன்முறையாக அவளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
 
இந்த புகைப்படம் இணையத்தளம் முழுக்க ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு விராட் கோலி "என் மொத உலகமும் இந்த ஒற்றை புகைப்படத்தில்" என கமெண்ட் செய்துள்ள்ளார். மேலும், காஜல் அஃகர்வால் , ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் , திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாழ்க்கை என்னவென்று உணரவிரும்பினல்… இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ படத்தைப் பாராட்டிய நயன்தாரா!

ரஜினியின் அடுத்த படம் யாருடன்… இறுதிப் பட்டியலில் இரண்டு இயக்குனர்கள்!

மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் நடிக்க துருவ் விக்ரம்மிடம் பேச்சுவார்த்தை!

பவன் கல்யாண் படத்தால் நடந்த மாற்றம்… விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கல்வி நிலையங்களில் இசை வெளியீடு நடத்த மாட்டேன்… சசிகுமார் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments