Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரலாகும் இணையம்; ஹிப் ஹாப் ஆதியின் புதிய ஆல்பம்

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (17:20 IST)
தமிழ் சினிமாவில் இளம் நடிகர் ஹிப் ஹாப் தமிழா என்று அழைப்படும் ஆதி. இவர் சுதந்திரமான ஆல்பங்கள் வெளியிட்டுக் கொண்டிருந்த நிலையில், இயக்குநர் சுந்தர்.சி அவரை ஆம்பள என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார்.

அதன்பிறகு, இன்று நேற்று நாளை, பூஜை, தனி ஒருவன், கோமாளி, உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார். அதேபோல், நான் சிரித்தால், நட்பேதுணை, மீசைய முறுக்கு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இந்நிலையில், கடந்தாண்டு லாக் டவுன் சமயத்தில் ஏலியன் என்ற ஆல்பத்தை வெளியிட்டார். தற்போது, இந்த ஆல்பத்தில் இருந்து இணையம் என்ற பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’இந்தியன் 2’ டிரைலர் எப்போது? லைகா நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடியாத்தி இது என்ன ஃபீலு.. வாத்தி புகழ் சம்யுக்தாவின் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

மேலும் ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம்!

ஆர் ஜே பாலாஜியின் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தின் டைட்டில் இதுதான்…!

50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த சூரி… தயாரிப்பாளர் அளித்த காஸ்ட்லி பரிசு!

அடுத்த கட்டுரையில்
Show comments