Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பந்தை அடித்து வருங்கால கணவரின் அந்த இடத்தை பதம் பார்த்த நடிகை : வைரைல் வீடியோ

Webdunia
வியாழன், 4 மே 2017 (15:40 IST)
சின்னத்திரை நடிகை மேக்னா வின்செண்ட் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.


 

 
கேரளாவை சேர்ந்த இவர் மலையாளத்தில் பரங்கிமலா என்ற படத்திலும், தமிழில் ஒரு சில படத்திலும் இவர் நடித்துள்ளார். ஆனால், சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் சின்னத்திரை பக்கம் வந்தார். தமிழில் தெய்வம் தந்தி வீடு தொடர் மூலம் அவர் பிரபலமானார். 
 
அவருக்கும் கேரளாவை சேர்ந்த டான் டோனி என்பவருக்கு கடந்த 30ம்  தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், சமீபத்தில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவரும் அவரது காதலரும் கால்பந்து விளையாடுகிறார்கள். அப்போது, மேக்னா உதைத்தவுடன் அந்த பந்து டோனியின் அந்தரங்க உறுப்பு இருக்கும் இடத்தில் பட்டு, அவர் வலியில் துடிப்பது போல் படமாக்கப்பட்டுள்ளது.
 
இதை எதற்காக மேக்னா வெளியிட்டார் என தெரியவில்லை. எனவே, கேரள நெட்டிசன்கள் அவரை சமூக வலைத்தளங்களில்  கிண்டலடித்து மீம்ஸ்களை போட்டு வருகின்றனர்.
 

எனக்கும் பொண்ணு கொடுக்க ஆள் இருக்குது: நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரதீப்..!

அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை .. பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்..!

கோல்டி கேங் என்னோடு இருக்காங்க.. சல்மான்கானை கொல்வேன்! – மிரட்டல் விடுத்த யூட்யூபர் கைது!

கைவிடப்படுகிறது ‘தளபதி 69’? விஜய் எடுக்கப்போகும் முடிவு! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

புஷ்பா 2 ஒத்தி வைப்பால் ஆகஸ்ட் 15 ரிலீஸுக்கு துண்டுபோடும் படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments