Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே கையோடு இரண்டையும் முடிக்க திட்டமிடும் விக்ரம்!!

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (17:54 IST)
விக்ரம் தற்போது ஸ்கெட்ச் படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடித்துள்ளார். இதனை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்கவுள்ளார். 


 
 
விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் - தமன்னா இணைந்து நடித்துள்ள படம் ஸ்கெட்ச். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்கவுள்ளன. படம் வருகிற நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இதனை அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளார். இதோடு சேர்த்து ஹரி இயக்கும் சாமி 2 படத்தையும் ஒரே நேரத்தில் நடித்து முடித்துவிட திட்டம் போட்டுள்ளாராம் விக்ரம். 
 
இரண்டு படத்தையும் ஒரே கையோடு முடித்துவிட்டு, அடுத்து புது படத்தில் கமிட்டாகவுள்ளாராம்.
 

மோடி கேரக்டரில் நடிக்கும் சத்யராஜ்.. பகுத்தறிவு கொள்கை என்ன ஆச்சு?

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

அடுத்த கட்டுரையில்
Show comments