Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெகாஹிட் பட இயக்குனருடன் இணையும் விக்ரம்!

Webdunia
சனி, 8 டிசம்பர் 2018 (10:43 IST)
நடிகர் கமலின் தயாரிப்பில் கடாரம் கொண்டேன் என்ற படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.



இந்த படத்தை தொடர்ந்து,  விக்ரமின் அடுத்த படத்தை இயக்க உள்ளஇயக்குனர் குறித்து தகவல்கள் வந்துள்ளன. விக்ரமின் அடுத்த படத்தை நயன்தாரா, அதர்வா ஆகியோரை வைத்து இமைக்கா நொடிகள் என்ற ஹிட் படத்தை கொடுத்த அஜய் ஞானமுத்து தான் இயக்க உள்ளாராம்.
 
முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இப்படத்தை  தயாரிக்கும் நிறுவனம் குறித்து உறுதியான தகவலகள் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments