Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாரிஸ் ஜெயராஜ் இசை கச்சேரியில் வெளியாகும் துருவ நட்சத்திரம் டிரைலர்!

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (07:40 IST)
விக்ரம் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது.. இந்நிலையில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த விக்ரம் மீண்டும் தேதிகள் தந்து நடித்துக் கொடுத்துள்ளதாக சொல்லப்பட்டது. அதையடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை மேற்கொண்டார் எனவும் சொல்லப்படுகிறது.

ஆனாலும் அடுத்த கட்ட அப்டேட்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்போது படம் பற்றிய புது தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் ஹாரிஸ் ஜெயராஜ் வெளிநாட்டில் ஒரு இசைக் கச்சேரி நடத்த உள்ளார். அதில் துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

மேலும் இதுவரை படத்தில் இடம்பெறாத சில பாடல்கள் அந்த இசை கச்சேரியில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து படத்தின் ரிலீஸ் வேலைகள் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

இளவரசி போன்ற மிடுக்கான உடையில் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸைத் தள்ளிவைக்கணும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’… பின்னணி என்ன?

கேம் சேஞ்சரோடு மோதுகிறதா விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’?

அடுத்த கட்டுரையில்
Show comments