Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“சூப்பர் குட் பிலிம்ஸின் 100 ஆவது படத்தில் விஜய்….” நடிகர் ஜீவா சொன்ன தகவல்!

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (14:39 IST)
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் எல்லாம் சூப்பர்ஸ்டார் தயாரிப்பாளராக விளங்கியவர் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர் பி சௌத்ரி. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சினிமா தயாரிப்பதை விடுத்து சினிமாக்களுக்கு பைனான்ஸ் மட்டுமே செய்துவந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரது மகன் ஜீவா நடிப்பில் களத்தில் சந்திப்போம் என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தா. இந்த படம் அந்த நிறுவனத்தின் 90 ஆவது படமாகும். இதையடுத்து வரிசையாக படங்களை தயாரிக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.  அந்த வகையில் சிரஞ்சீவி நடிக்கும் காட்பாதர் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது.

அந்த நிறுவனம் தயாரிக்கும் 100 ஆவது படத்தில் விஜய் கதாநாயகனாக நடிப்பார் என தகவல்கள் வெளியாகி வந்தன. அதை இப்போது தயாரிப்பாளர் சௌத்ரியின் மகனும், நடிகருமான ஜீவா உறுதிப்படுத்தியுள்ளார். ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இந்த தகவலைப் பதிவு செய்துள்ளார். கடைசியாக சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜில்லா படத்தில் விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து நீக்கப்பட்டாரா சிபி சக்ரவர்த்தி?... இணையத்தில் பரவும் தகவல்!

பிரசாந்த் நீல் படத்தில் இணையும் டோவினோ தாமஸ்… ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை வெளிவந்த தகவல்!

நள்ளிரவில் வெளியான சிம்புவின் அடுத்த பட அறிவிப்பு.. பிறந்த நாளில் ஒரு சூப்பர் விருந்து..!

கண்ணாடிய உடைச்சுட்டு வந்தாரு.. அஜித் அதை செய்யலைனா..? - விடாமுயற்சி விபத்து குறித்து பேசிய ஆரவ்!

இளம் பெண்ணுக்கு லிப் கிஸ்.. விளக்கம் அளித்த 70 வயது தமிழ் பாடகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments