Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீக்கரமே இணையப் போகும் விஜய் சேதுபதி & கௌதம் மேனன் கூட்டணி… பின்னணி என்ன?

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (17:19 IST)
நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை கௌதம் மேனன் விரைவிலேயே இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

கௌதம் மேனன் தனக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களை அடுத்து எந்த படத்தையும் முடிக்க முடியாமல் சிக்கி தவித்து வருகிறார். இதனால் அவர் இயக்கிய மற்றும் தயாரித்த பல படங்கள் பாதியிலேயெ கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஆனாலும் அவர் அவ்வப்போது புதிது புதிதாக படங்களிலோ வெப் சீரிஸிலோ ஒப்பந்தம் ஆகி வருகிறார்.

இந்நிலையில் இப்போது விஜய் சேதுபதிக்காக அவர் ஒரு கதையை சொல்லியுள்ளாராம். அது அவர் ஏற்கனவே இயக்கிய ஒரு படத்தின் பார்ட் 2 கதையாம். அதைக் கேட்ட விஜய் சேதுபதியோ இந்த படம் மட்டும் வேண்டாம். நீங்கள் வேறு எந்த கதை சொன்னாலும் அதில் நடிக்க தயார் என சொல்லியுள்ளாராம். இதனால் இருவரும் விரைவிலேயே ஒரு படத்தில் இணைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments