Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதியின் மனசு யாருக்கு வரும்! கிரேட்...

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2018 (14:59 IST)
நடிகர் விஜய்சேதுபதி, த்ரிஷா காதல் மழை பொங்க நடித்துள்ள படம் 96. நந்தகோபால் தயாரிப்பில். சி.பிரேம்குமார் இயக்கக்கியுள்ள இந்த படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
96 படத்தின் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகிவிட்டது. இந்நிலையில் பத்திரிக்கையாளர்களுக்கு பிரத்யேகமாக படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டதால், 96  படம் குறித்த விமர்சனங்கள் முன்பே வெளியாகிவிட்டன. வெளியான அனைத்து விமர்னங்களுமே 96 படம் குறித்து பாசிட்டிவாகவே உள்ளன. இதனால் 96 படம்  குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்தது.
 
இந்நிலையில், 96 படத்தை இன்று திரைக்கு கொண்டுவருவதில் கடன்சுமை காரணமாக சிக்கல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கடன் பஞ்சாயத்துகளில் சுமார் நாலரை கோடியை தானே தருவதாக ஒப்புக் கொண்டு படம் வெளிவர உதவியிருக்கிறாராம். இதனால்  திட்டமிட்டபடி இன்று படம் ரிலீஸாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments