Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டர் படத்தில் ஒரே ஒரு கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி!

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (16:23 IST)
மாஸ்டர் படத்தில் கொடூரமான வில்லனாக நடித்தாலும் ஒரே ஒரு காட்சியை மட்டும் நீக்க சொல்லி கேட்டுக்கொண்டாராம் விஜய் சேதுபதி.

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது . அதே நேரத்தில் 15 நாட்களுக்குள் அமேசான் ஓடிடி ப்ரைம் தளத்தில் வெளியானது. இந்த படத்தில் கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவர் மனதையும் கவர்ந்தார் நடிகர் விஜய் சேதுபதி.

தான் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் போதே வில்லனாக நடிப்பதற்குக் கொஞ்சம் கூட தயங்காமல் நடித்த விஜய் சேதுபதி படத்தில் குழந்தைகளை தூக்கில் தொங்கவிடுவது போன்ற காட்சிகளை மட்டும் நீக்கவேண்டும் என கோரிக்கை வைத்தாராம். அதன் பின்னர் லோகேஷ் காட்சிகளை மறுபடியும் எடிட் செய்து காட்டி விஜய்சேதுபதியிடம் ஓகே வாங்கினாராம்.

தொடர்புடைய செய்திகள்

விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

கருப்பு நிற கிளாமர் உடையில் திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

அடுத்த கட்டுரையில்
Show comments