Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதியின் அடுத்த பட இயக்குனர் இவரா? வெளியான செம்ம தகவல்!

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (09:50 IST)
நடிகர் விஜய் சேதுபதி அடுத்து நடிக்க உள்ள படத்தை நடன இயக்குனர் பிருந்தா இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் பிருந்தா. மணிரத்னம் ஷங்கர் உள்ளிட்ட பல முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு இவர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில் இவர் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஆகியோர் நடிப்பில் ’ஹே சினாமிகா’ என்ற படத்தை இயக்கினார். அந்த படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் இப்போது பிருந்தா அடுத்து இயக்க உள்ள படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ஹே சினாமிகா படத்தைத் தயாரித்த ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனமே இந்த படத்தையும் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜர்பைஜானிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் அஜித்.. மீண்டும் அஜர்பைஜான் செல்வது எப்போது?

மன்சூர் அலிகான் நடிப்பில் வெளிவர விருக்கும்'கடம்பான்பாறை'!

சோனியா அகர்வால் நடிக்கும் சமூகத்தின் ஏற்றத்தாழ்வை உரக்கப்பேசும் "சீரன்" திரைப்படம்!!

பிரபுதேவா நடிக்கும் "சிங்காநல்லூர் சிக்னல்" திரைப்படம் - பூஜையுடன் துவங்கியது!!

கிடப்பில் போடப்பட்டதா ராகவா லாரன்ஸின் ‘ஹண்டர்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments