Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமீர்கான் படத்துக்கு உதவி செய்யும் விஜய் சேதுபதி!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (16:10 IST)
அமீர்கான் நடித்துள்ள லால் சிங் சட்டா திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகிறது.

1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படம் ஆஸ்கர்களை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் இன்று வரை உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படமாக உள்ளது.  இந்த படத்திஅ 25 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் சட்டா எனும் பெயரில் ரீமேக் செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் இந்த படம் வெளியாகும் நிலையில் ஒவ்வொரு மொழிப் பிராந்தியத்திலும் அந்த மொழி நடிகர்களைக் கொண்டு ப்ரமோட் செய்யலாம் என முடிவெடுத்துள்ளதாம் படக்குழு. அந்தவகையில் தமிழில் நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்துக்காக ப்ரமோஷன் செய்ய உள்ளாராம். முன்னதாக படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருந்து பின்னர் அவரால் தேதிகள் ஒதுக்க முடியாததால் அவருக்கு பதில் நாக சைதன்யா நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments