Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதியின் புதிய படம் தமிழ் ராக்கர்ஸில் வெளியானது…படக்குழுவினர் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (20:10 IST)
தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் க/பெ ரணசிங்கம்.  இப்படத்தை விருமாண்டி என்பவர் இயக்கியுள்ளார்.

இப்படம் இந்தி, தெலுங்கு கன்னடம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் இன்று வெளியானது.

விஜய் சேதுபதியின் படம் இதற்கு முன் இவ்வாறு ரிலீசானதில்லை என்பதால் அவரது ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இப்படத்தில்  கவிப்பேரரசு வைரமுத்து ஜிப்ரான் இசையில் எழுதிய பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில், இன்று காலை இன்று #ZEE5 இணையவெளியில் வெளியான இப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இளையதளத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அக்ஷய் குமார் பெயரை பயன்படுத்தி தமிழ் நடிகை மோசடியா? தயாரிப்பாளரின் அதிர்ச்சி புகார்..!

3 நாளில் ‘மகாராஜா’ வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகிறது!

ஆஹா வழங்கும் ‘வேற மாறி ஆபீஸ் - சீசன் 2’வெப் சீரிஸ் பூஜையுடன் துவங்கியது!

'சௌகிதார்' எனும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை 'ரோரிங் ஸ்டார்' ஸ்ரீ முரளி வெளியிட்டார்!

அடுத்த கட்டுரையில்
Show comments