Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்-ன் பீஸ்ட் படத்தின் இணைந்த பிரபல நடிகர்

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (17:53 IST)
நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் பட ஷுட்டிங்கில்  பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா கெஹ்டே நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தை பிரமாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார். இந்த படத்தின்3 ஆம் கட்டப்  படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பீஸ்ட் பட ஷூட்டிங்கில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இணைந்துள்ளார். இப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.   இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் இப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments