Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர்களுக்கு விஜய் உருக்கமான வேண்டுகோள்

Webdunia
சனி, 3 நவம்பர் 2018 (11:12 IST)

முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் நவம்பர் 6ம் தேதி தீபாவளி அன்று வெளியாகிறது.  இதனால் தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் சர்கார்  கொண்டாட்டத்துக்கு தயாராக உள்ளனர்.
 

தியேட்டர்களில் வைக்க விஜய்யின் கட் அவுட்களை தயார் செய்துள்ளனர். கொடி தோரணங்கள், பேனர்களும் வைக்கிறார்கள். விஜய் கட் அவுட்களுக்கு குடம் குடமாக பால் ஊற்றி அபிஷேகம் செய்யவும் திட்டமிட்டு உள்ளனர். இது விஜய் கவனத்துக்கு வந்ததால் யாரும் பால் அபிஷேகம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார். அந்த பாலை ஏழை குழந்தைகளுக்கு வழங்குங்கள் என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படத்தின் சென்சார் தகவல்!

விவேக் காட்சிகளை நேற்றுதான் படமாக்கியது போல உள்ளது… இந்தியன் 2 நிகழ்வில் கமல் பேச்சு!

மகாராஜா பட இயக்குனரை சந்தித்து பாராட்டிய இயக்குனர் நித்திலன் சாமிநாதன்!

நம்ப முடியாத அளவுக்கு எளிமையானவர் அஜித்… சந்திப்பு குறித்து நடராஜன் நெகிழ்ச்சி!

இந்தியன் 2 டிரைலர்ல இத கவனீச்சிங்களா?... மீண்டும் ரிலீஸ் தள்ளிப் போகுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments