Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரைப் படங்களில் இருந்து 3 ஆண்டுகளுக்கு ஓய்வா? விஜய்யின் தேர்தல் திட்டம்?

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (13:13 IST)
நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக நீண்ட ஆண்டுகளாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவரின் செயல்பாடுகளும் அதை ஊர்ஜிதப்படுத்துவது போலவே உள்ளன. சமீபத்தில் தொகுதி வாரியாக முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களை சந்தித்து பரிசுகளை வழங்கினார்.

இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின் படி விஜய், அடுத்து நடிக்கும் படத்துக்குப் பிறகு சினிமாவுக்கு ஒரு இடைவெளி விடப்போவதாக சொல்லப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலைக் கணக்கில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவரும் விஜய், அடுத்து தனது 68 ஆவது படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

160 கோடி ரூபாய் பட்ஜெட்.. வசூல் 50 கோடிதான்… அப்செட்டில் அட்லி!

கலர்ஃபுல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

பா விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடிக்கும் ‘அகத்தியா’ .. கவனம் ஈர்க்கும் மிரட்டலான டிசர்!

சசிகுமார் & சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments