Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையதளபதியின் 'மெர்சல்' டுவிட்டர் விமர்சனங்கள்

Webdunia
புதன், 18 அக்டோபர் 2017 (07:30 IST)
இளையதளபதி விஜய் நடித்த மெர்சல்' என்று மெர்சலாக திரைக்கு வெளிவந்துள்ள நிலையில் படம் பார்த்தவர்கள் டுவிட்டரில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



 
 
அட்லியின் திரைக்கதை பக்கா மாஸ் என்றும் விஜய்யின் மூன்று கேரக்டர்களும் பின்னி எடுத்திருப்பதாகவும் டுவீட்டுக்கள் பதிவாகி வருகின்றது. குறிப்பாக பிளாஷ்பேக்கில் வரும் தளபதி கேரக்டர் சூப்பர் என்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் அட்டகாச இசை படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
தீபாவளி தினத்தில் ரசிகர்களுக்கான மாஸ் படம் என்றும் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் விரும்பு படமாக 'மெர்சல்' இருப்பதாக முதல்கட்ட விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதுவரை எந்தவித நெகட்டிவ் விமர்சனங்களும் வராததால் படத்தின் வசூல் தாறுமாறாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

9 மொழிகளில் உருவாகும் சல்மான் கான் & அட்லி இணையும் படம்… பட்ஜெட் இவ்வளவா?

சிம்பு 50 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?... கடைசி நேரத்தில் மாறும் பெயர்!

விடுதலை மூன்றாம் பாகமும் இருக்கா?... ரசிகர்களுக்கு வெற்றிமாறன் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்!

கம்ல்ஹாசனின் அடுத்த படத்தில் இணையும் ஜி வி பிரகாஷ்… அமரன் கொடுத்த வாய்ப்பு!

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments