Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் படத்தை இயக்கும் செல்வராகவன்...?

விஜய் படத்தை இயக்கும் செல்வராகவன்...?

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (12:46 IST)
விஜய் படத்தை இயக்குகிறவர்கள் பட்டியலில் செல்வராகவன் பெயரும் இடம்பெற்றுள்ளது. விஜய்யின் 60 -வது படமான பைரவாவை பரதன் இயக்கி வருகிறார். 2017 பொங்கலுக்கு அப்படம் வெளியாகிறது. 61 -வது படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க, அட்லி இயக்குகிறார்.


 
 
62 -வது படத்தை செல்வராகவன் இயக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
 
செல்வராகவன் விஜய்யிடம் ஒரு கதை கூறியிருக்கிறார். அது அவருக்குப் பிடித்திருப்பதாகவும், தனுஷின் வுண்டர்பார் அப்படத்தை தயாரிக்கலாம் என பேச்சு எழுந்துள்ளது.
 
தற்போது நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் பிஸியாக இருக்கும் செல்வராகவன், அடுத்து சந்தானம் மற்றும் ரெஜினா கஸாண்ட்ராவை வைத்து ஒரு படம் எடுக்கயிருக்கிறார். இப்படங்கள் முடிந்த பிறகு விஜய்62 படம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிக தகவல்களை எதிர்பார்க்கலாம்.

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

“என் வழியில் நான் உறுதியா நிற்க எம்ஜிஆர் - சிவாஜிக்கு கிடைத்த ரிசல்ட் தான் காரணம்” ; ‘சாமானியன்’ ராமராஜன்!

புதிய கதாபாத்திரங்களில் நடிக்க புதியவர்களோடு பணியாற்ற விரும்புகிறேன்-பாகுபலி சீரிஸில் பின்னணி குரல் கொடுத்த சரத் கெல்கர்!

‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் சிறந்த நண்பன் மற்றும் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!

என்னய்யா இதெல்லாம் எடுத்து வெச்சிருக்கீங்க.. வாழ்க்கை வரலாற்று படத்தில் ரேப் சீன்! – அதிர்ச்சியடைந்த டொனால்ட் ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments