Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் 61: விஜய்யின் கேரக்டர் இதுதான்!!

Webdunia
சனி, 4 மார்ச் 2017 (16:50 IST)
அட்லி இயக்கத்தில் உருவாகும், விஜய் 61வது படத்தில், மூன்று வேடங்களில் நடித்து வருகிறார் விஜய். 


 
 
அதில் ஒரு வேடத்தில் நடிகர் விஜய் மதுரையில் உள்ள கிராமத்தின் தலைவராக நடித்து வருகின்றார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
 
தற்போது படத்தின் அப்பா விஜய் சம்பந்தப்பட்ட பட காட்சிகளை அட்லி படமாக்கி வருகிறார். அப்பா கெட்டப்பில் தாடி, முறுக்கு மீசையுடன் மதுரை, மானூரை சேர்ந்த ஊர் தலைவராக நடித்து வருகின்றார் விஜய். 
 
இது வரை விஜய் மனைவியாக நடிக்கும் நித்யா மேனன் வரும் காட்சிகளை படமாக்கப்பட்டது. இப்படத்திற்காக படக்குழுவினர் மானூர் சென்றுள்ளனர். 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழகத்தின் அனைத்து நகரங்களில் இசை நிகழ்ச்சி.. இளையராஜா அறிவிப்பு..!

திரையரங்குகள் கட்டணம் உயர்கிறதா? தமிழக அரசுக்கு வைத்த ஐந்து கோரிக்கைகள்..!

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தில் நான் நடிக்கவில்லை.. பிரபல நடிகர் எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பு..!

மீண்டும் கார் ரேஸ் போட்டியில் நடிகர் அஜித்.. நரேன் கார்த்திகேயன் வாழ்த்து..!

ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments