Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனை சிக்க வைக்கும் விஜய்?

விஜய்
Webdunia
ஞாயிறு, 3 செப்டம்பர் 2017 (20:32 IST)
தன்னுடன் போட்டிபோடும் சிவகார்த்திகேயனை சிக்கவைக்க, அருமையான ஐடியா ஒன்றைச் செயல்படுத்தி இருக்கிறார் விஜய்.


 

 
விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தை, தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனமே தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. அப்படியானால், குறைந்தது 800 தியேட்டர்களிலாவது படத்தை ரிலீஸ் செய்யும் செல்வாக்கு அவர்களுக்கு இருக்கிறது.
 
அப்படியானால், தமிழகம் முழுவதும் உள்ள 1100 தியேட்டர்களில், மீதம் 300 தியேட்டர்கள் மட்டுமே சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்திற்கு கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி குறைந்த தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டால், வசூல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிக்குவாரா சிவகார்த்திகேயன்?

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரம்மின் வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை.. பின்னனி என்ன?

சன் டிவியில் ஆங்கராக மாறிய ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி.. என்ன நிகழ்ச்சி?

‘சிறகடிக்க ஆசை’ வெற்றி வசந்த் மனைவிக்கு விபத்து: அதிர்ச்சி தகவல்..!

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஜான்வி கபூரின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments