Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதர்வா வீட்டு திருமணத்தில் விஜய் - முதன்முறையாக வெளியான புகைப்படம் இதோ!

Webdunia
சனி, 7 டிசம்பர் 2019 (17:38 IST)
மறைந்த நடிகர் முரளியின் மகனான இளம் நடிகர் அதர்வா ஏகப்பட்ட பெண் ரசிகைகள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அதர்வா தொடர்ந்து பரதேசி, இரும்பு குதிரை, பூமராங் , இமைக்கா நொடிகள் என பல வெற்றி படங்களை கொடுத்து இளம் பெண்களின் கனவு கதாநாயகனாக வலம் வருகிறார். 
 
அதர்வாவுக்கு காவியா என்ற அக்காவும், ஆகாஷ் என்ற தம்பியும் இருக்கிறார்கள். அவரது தம்பி ஆகாஷ் நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவுக்கார பெண் ஒருவரை காதலித்து வந்தார். மதத்தை சார்ந்ததால் இருவீட்டு உறவினர்களும் இவர்களின் திருமணத்தை குறித்து ஆலோசனை செய்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நட்சத்திர ஹோட்டலில் இந்த திருமணம் நடைபெற்றது. 
 
இதில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட சில போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் தளபதி 64 படத்தின் கெட்டப்பில் இருப்பது போன்று தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments