Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி டைட்டிலை கையில் எடுத்த கிருத்திகா உதயநிதி

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2017 (04:46 IST)
நடிகர், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் மனைவியும், இயக்குனருமான கிருத்திகா உதயநிதி இயக்கிய 'வணக்கம் சென்னை' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்ற நிலையில் அவரது இரண்டாவது படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளிவந்தது. தற்போது இந்த படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதோடு, படத்தின் டைட்டிலும் வெளியாகியுள்ளது.



 


விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்” நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு “காளி” எனவும் பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 1980ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த படம் ஒன்றுக்கு இதே டைட்டில் வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.ல்

காளி படம் குறித்த அதிகாரபூர்வ விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள் இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்சார் ஆனது ‘விடாமுயற்சி’ திரைப்படம்.. எப்போது ரிலீஸ்?

விடாமுயற்சி படத்தின் ‘ரன்னிங் டைம்’ பற்றி வெளியான தகவல்!

மகன் படம் ஹிட்டானால் புகைப் பிடிப்பதை விட்டுவிடுகிறேன்… அமீர்கான் உறுதி!

பிரியங்கா காந்தியை எமர்ஜென்ஸி படம் பார்க்க அழைத்துள்ளேன் – கங்கனா ரனாவத்!

நாளை ரிலீஸ்.. முன்பதிவில் நிரம்பாத தியேட்டர்கள்!? - கேம் சேஞ்சருக்கு வந்த சோதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments