Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்-சமந்தா கொண்டாடிய சூப்பர் பர்த்டே

Webdunia
ஞாயிறு, 4 ஜூன் 2017 (22:20 IST)
இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 61' படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வரும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனர் முரளி ராமசாமி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினர்.



 


இந்த பிறந்த நாள் கேக் வெட்டும் விழாவில் விஜய் மற்றும் சமந்தா கலந்து கொண்டனர். மேலும் இயக்குனர் அட்லி மற்றும் முரளியின் குடும்பத்தினர்களும் கலந்து கொண்டனர்.

'தளபதி 61' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் விஜய், சமந்தா காட்சிகள் படமாக்கப்படவுள்ள நிலையில் இந்த படத்தின் மூன்று ஹீரோயின்களில் சமந்தா மட்டுமே இந்த பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிறந்த நாள் விழாவின்போது விஜய்யும், சமந்தாவும் மனம்விட்டு ஜாலியாக பேசிக்கொண்டிருந்த காட்சியையும் பார்க்க முடிந்தது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சில்க் ஸ்மிதா தேடியது அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கவில்லை.. இயக்குனர் ஜி எம் குமார் ஆதங்கம்!

அனிருத்தின் நான்கு படங்களுக்கும் என் இந்த படம் பதிலளிக்கும்… இசையமைப்பாளர் தமன் நம்பிக்கை!

அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்தது… ஆனால்?- விஜய் சேதுபதி பகிர்ந்த தகவல்!

மீண்டும் இணைகிறதா ஐகானின் பார்த்திபன் –வடிவேலு கூட்டணி… எதிர்பார்ப்பை எகிற வைத்த பதிவு!

கங்குவா நஷ்டத்தை ஈடுகட்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு மீண்டும் படம் கொடுக்கும் சூர்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments