Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யை இயக்குகிற அளவுக்கு நான் பெரிய ஆளில்லை - சொல்வது அவரது அப்பா

Webdunia
வெள்ளி, 28 நவம்பர் 2014 (09:04 IST)
எஸ்.ஏ.சந்திரசேகரன் டூரிங் டாக்கீஸ் படத்தை எடுத்து வருகிறார். படத்தை இயக்குவதுடன் அவர்தான் அதில் ஹீரோவும்கூட.
இனி விஜய்யை வைத்து படம் இயக்குவீர்களா என்ற கேள்விக்கு, நான் ஈகோ உள்ளவன். மேலும், நேர்மையாகச் சொன்னால் விஜய்யை வைத்து படம் செய்யும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது என்று கூறினார்.
 
விஜய்யை சினிமாவில் அறிமுகப்படுத்தி, தோல்விப் படங்களுக்கு நடுவில் தொடர்ச்சியாக அவரை படங்களில் நடிக்க வைத்து தமிழக மக்களின் மனதில் விஜய்யின் முகத்தை பதிய வைத்தவர் எஸ்.ஏ.சந்திரசேகரன். அவர் இல்லையேல் விஜய் இல்லை.
 
அப்படிப்பட்டவரே தனது மகன் இப்போது இருக்கிற உயரத்துக்கு தன்னால் படம் பண்ண முடியாது என்று ஒப்புக் கொண்டிருப்பது சரண்டர் அல்ல, சந்தோஷம்.
 
அப்பாக்கள் தோற்க விரும்புவது மகன்களிடம் மட்டும்தானே.

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

Show comments