Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யுடன் செல்பி: ராஷ்மிகாவின் இன்ஸ்டாகிராம் புகைப்படம் வைரல்!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (14:04 IST)
விஜய்யுடன் செல்பி: ராஷ்மிகாவின் இன்ஸ்டாகிராம் புகைப்படம் வைரல்!
தளபதி விஜய்யுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது 
 
விஜய் நடித்து வரும் வாரிசு என்ற படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார் என்பதும் இருவரும் இணைந்த காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் படப்பிடிப்பின் இடையே விஜய்யுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன என்பதும் விஜய் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

கோட் படத்தில் நாங்கள் ரிலீஸுக்கு முன்பே லாபம் பார்த்துவிட்டோம்… தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments