Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு பிறந்தநாளுக்கு எத்தன படத்த ரி ரிலீஸ் பண்ணுவாங்க… விஜய்யின் இன்னொரு சூப்பர் ஹிட் படமும் தயார்!

vinoth
சனி, 8 ஜூன் 2024 (08:09 IST)
சமீபத்தில் விஜய்யின் கில்லி திரைப்படம் ரி ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. படம் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட திரைகளில் ரி ரிலீஸ் செய்யப்பட்டு 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரி ரிலீஸில் ஒரு படம் இவ்வளவு தொகை வசூலித்திருப்பது இதுவே முதல் முறை.

இதையடுத்து விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்தடுத்து பல படங்கள் ரி ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அதில் போக்கிரி, பகவதி மற்றும் துப்பாக்கி ஆகிய படங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் விஜய்யின் சமீபத்தைய சூப்பர்ஹிட் படமான மாஸ்டர் படத்தை வெளிநாடுகளில் மட்டும் ரி ரிலீஸ் செய்ய அதன் விநியோகஸ்தர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒருத்தர் கூடவே வாழணும்னு கட்டாயம் இல்லை… நடிகர் லிவிங்ஸ்டன் பேச்சு!

நடிகர் நவீன நாடோடிகள்… படம் ஓடவில்லை என்றால் நாயகிதான் பலி – மாளவிகா மோகனன் ஆதங்கம்!

யாஷின் டாக்ஸிக் படம் ட்ராப்பா?... திடீரென வைரலான சோஷியல் மீடியா பதிவுகள்!

இளையராஜா பயோபிக் படத்துக்கு திரைக்கதை எழுதும் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்!

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments