Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாராவுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிடுங்கள்… விக்னேஷ் சிவன் அளித்த கூல் ரிப்ளை!

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (12:28 IST)
இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னிடம் இன்ஸ்டாகிராமில் கேள்வி கேட்ட ரசிகருக்கு பதிலளித்துள்ளார்.

நடிகை நயன்தாரா நானும் ரெளடி தான் படத்தில் பணிபுரிந்த போது அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார். இவர்கள் அவ்வ்ப்போது வெளிநாடுகளுக்கு பயணித்து புகைப்படங்களை இணையத்தில் பதவிட்டு வைரலாக்குவார்கள். இந்நிலையில் இவர்களது திருமணம் எப்போது என பலர் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். 

அந்த வகையில் விக்னேஷ் சிவன் நேற்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் சண்டே கேள்வி நேரம் என்ற கேப்ஷனில் சாட் செய்தார். அப்போது ரசிகர் ஒருவர் நயன்தாராவுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிருங்கள் எனக் கூற அதற்கு விக்னேஷ் சிவன் ‘அப்போது நான் பிஸியாக இருப்பேன்… வேறு யாராவதுதான் புகைப்படம் எடுக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேட்டையன் ரிலீஸுக்கு முன்பே அதற்குக் கள்ளிப்பால் கொடுத்துவிட்டார்கள்… இயக்குனர் வேதனை!

கோட் படத்தை விட அதிக ரசிகர்கள் அமரன் படத்தைப் பார்த்துள்ளார்களா?.. வெளியான தகவல்!

முருகதாஸ் & சல்மான் கான் படத்தில் சந்தோஷ் நாராயணன்..!

ஓடிடில வர்றதுக்கு முன்னாடியே லால் சலாம் HD ப்ரிண்ட் இணையத்தில் லீக்!

அழகேஅஜித்தே… புது ஸ்லோகனை அறிமுகப்படுத்திய பிரசன்னா.. இனிமே இதப் புடிச்சுக்குவாங்களே!

அடுத்த கட்டுரையில்
Show comments